சங்கீதம் 35:3 - WCV
என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்: ஈட்டியையும் வேலையும் கையிலெடும்: “நானே உன் மீட்பர்” என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.