சங்கீதம் 35:27 - WCV
என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவோர் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்: “ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவோர்” என்று எப்பொழுதும் சொல்லட்டும்.