சங்கீதம் 35:22 - WCV
ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்: என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர்.