சங்கீதம் 35:16 - WCV
இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்: எள்ளி நகையாடினர்: என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.