சங்கீதம் 35:15 - WCV
நான் தடுக்கி விழுந்தபோது அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்: எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்: யாதென்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி ஓயாது பழித்துரைத்தனர்.