சங்கீதம் 35:12 - WCV
நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்: அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர். என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.