சங்கீதம் 31:9 - WCV
ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்: துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின.