சங்கீதம் 31:7 - WCV
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்: அக்களிப்பேன்: என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர் என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்.