சங்கீதம் 31:15 - WCV
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது: என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.