சங்கீதம் 31:13 - WCV
பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது: எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்: என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள்.