சங்கீதம் 31:10 - WCV
என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது: ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.