சங்கீதம் 30:7 - WCV
ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்: உம் முகத்தை மறைத்துக் கொண்டீர்: நான் நிலைகலங்கிப் போனேன்.