சங்கீதம் 30:12 - WCV
ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்: மௌனமாய் இராது: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.