சங்கீதம் 29:9 - WCV
ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது: காடுகளை வெறுமை ஆக்குகின்றது: அவரது கோவிலில் உள்ளஅனைவரும்”இறைவனுக்கு மாட்சி” என்று ஆர்ப்பரிக்கின்றனர்.