சங்கீதம் 29:3 - WCV
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது: மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்: ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.