சங்கீதம் 27:5 - WCV
ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்: தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்: குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.