சங்கீதம் 27:12 - WCV
என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்: ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.