சங்கீதம் 27:11 - WCV
ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்: என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்.