சங்கீதம் 25:14 - WCV
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்: அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்: