சங்கீதம் 22:24 - WCV
ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை: அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை: தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை: தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.