சங்கீதம் 21:11-13 - WCV
11
உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.
12
நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்: அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.
13
ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்: நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.