சங்கீதம் 2:12 - WCV
அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்: இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும: அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.