சங்கீதம் 18:43 - WCV
என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்: பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்: நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர்.