சங்கீதம் 18:16 - WCV
உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்: வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.