சங்கீதம் 149:4 - WCV
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்: தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.