சங்கீதம் 146:6 - WCV
அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்: என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!