சங்கீதம் 146:4 - WCV
அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்: அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.