சங்கீதம் 146:3-5 - WCV
3
ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்: உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4
அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்: அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.
5
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்: தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.