சங்கீதம் 144:5 - WCV
ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்: மலைகளைத் தொடும்: அவை புகை கக்கும்.