சங்கீதம் 141:4 - WCV
என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்: தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்: தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்: அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும்.