சங்கீதம் 139:23 - WCV
இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்: என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.