சங்கீதம் 138:7 - WCV
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்: என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்: உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.