சங்கீதம் 136:5-8 - WCV
5
வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
6
கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
7
பெருஞ்சடர்களை உருவாக்கிவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
8
பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.