சங்கீதம் 135:7 - WCV
அவர் பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து மேகங்களை எழச் செய்கின்றார். மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்: காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து வெளிவரச் செய்கின்றார்.