சங்கீதம் 135:16-18 - WCV
16
அவற்றுக்கு வாய்கள் உண்டு: ஆனால் அவை பேசுவதில்லை: கண்கள் உண்டு: அவை காண்பதில்லை:
17
காதுகள் உண்டு: ஆனால் அவை கேட்பதில்லை: மூக்குகள் உண்டு: ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.
18
அவற்றைச் செய்து வைப்பவரும் அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும் அவற்றைப் போலவே இருப்பார்கள்.