சங்கீதம் 135:15 - WCV
வேற்றினத்தார் வழிபடும் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: அவை மனிதரின் கையால் செய்யப்பட்டவையே!