சங்கீதம் 132:16 - WCV
இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்: இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.