சங்கீதம் 130:2 - WCV
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.