சங்கீதம் 129:1-3 - WCV
1
“என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்”- இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
2
“என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்: எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.
3
உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”