சங்கீதம் 125:3 - WCV
நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் பொல்லாரின் ஆட்சி நிலைக்காது: இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்ய நேரிடும்.