சங்கீதம் 119:86 - WCV
உம் கட்டளைகள் எல்லாம் நம்பத்தக்கவை: அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்குகின்றனர்: எனக்குத் துணை செய்யும்.