சங்கீதம் 119:81-83 - WCV
81
நீர் அளிக்கும் மீட்புக்காக என் நெஞ்சம் ஏங்குகின்றது: உம் வாக்கை நான் நம்புகின்றேன்.
82
உம் வாக்குறதியை எதிர்நோக்கி என் கண்கள் பூத்துப்போயின: 'எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?' என்று வினவினேன்.
83
புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்: உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.