சங்கீதம் 119:73 - WCV
உம் கைகளே என்னை உருவாக்கின: என்னை வடிவமைத்தன: உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும்.