சங்கீதம் 119:69 - WCV
செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்: நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.