சங்கீதம் 119:67 - WCV
நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்: ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.