சங்கீதம் 119:59 - WCV
நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்: உம் ஒழுங்குமறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.