சங்கீதம் 119:165 - WCV
உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு: அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.