சங்கீதம் 119:147 - WCV
வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்: உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.