சங்கீதம் 119:143 - WCV
துன்பமும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன: எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன.