சங்கீதம் 119:125 - WCV
உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்: அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்வேன்.